" alt="" aria-hidden="true" />
நாமக்கல் மாவட்டம் கொரோனா தடுப்பு பணி மற்றும் மருத்துவக் கருவிகள் வாங்குவதற்கு ரூபாய் 1 கோடி நிதி உதவி வழங்கினார் நாமக்கல் MP. AKP.சின்ராஜ் அவர்கள்
நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பொதுமக்களை கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாக்கவும், மருத்துவக் கருவிகள் வாங்குவதற்கும் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 1 கோடி (1,00,00,000) நிதியை வழங்க உள்ளார்.அதற்கான கடிதத்தை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் AKP.சின்ராஜ் அவர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உயர்திரு. கா.மேகராஜ் அவர்களிடத்தில் தற்போது வழங்கினார்.இந்த நிகழ்வில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருளரசு அவர்களும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.மாதேஸ்வரன் அவர்களும் உடன் இருந்தனர்.
கணேஷ் பவன் நிருப